சஜித்திடம் வீழ்ந்தது மொட்டுவின் விக்கெட்
SJB
Sajith Premadasa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளார்.
அதன்படி, சமூக ஜனநாயகத்துக்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்க்கவுள்ளதாக இன்று (04) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்த போது அவர் குறிப்பிட்டார்.
தேசியப்பட்டியல் மூலமாக
அசங்க நவரத்ன சிறிலங்கா மக்கள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்