நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ஜனவரி 1 முதல் ஏற்படவுள்ள மாற்றம்

Ranil Wickremesinghe Sri Lanka Money
By Pavan Dec 23, 2023 08:16 AM GMT
Report

அடுத்த வருடம் முதல் அஸ்வெசும கொடுப்பனவின் தொகையை மேலும் அதிகரிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

வடக்கு, கிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

மேலதிக கொடுப்பனவு

இதற்கமைய, 24 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ஜனவரி 1 முதல் ஏற்படவுள்ள மாற்றம் | Ashwasuma Allowance From January 2024

இந்த கொடுப்பனவுக்கு உரித்துடைய குடும்பங்களில் சிறுநீரக பாதிப்பு, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகள் பெறும் அனைவருக்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.

பணத்திற்காக கடத்தப்பட்ட இலங்கை தொழிலாளிகள்! பயங்கரவாத கும்பல் விடுத்த வேண்டுகோள்

பணத்திற்காக கடத்தப்பட்ட இலங்கை தொழிலாளிகள்! பயங்கரவாத கும்பல் விடுத்த வேண்டுகோள்

புதிய விண்ணப்பங்கள்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ஜனவரி 1 முதல் ஏற்படவுள்ள மாற்றம் | Ashwasuma Allowance From January 2024

மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களை கணணி மயமாக்கியதில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்ய ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்