எதிர்பாராத பேரதிர்ஷ்டத்தில் திளைக்கும் நன்நாள் - பண யோகத்தை அள்ளப்போகும் ராசியினர்! இன்றைய ராசிபலன்
Today Rasi Palan
Horoscope
Today Rasi Palan Tamil
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By Kalaimathy
மங்கலகரமான சுபகிருது வருடம் தை மாதம் 09 ஆம் நாள் திங்கட்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
நாளைய ராசிபலன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி