மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 5 ராசியினர் - அதிஷ்டக்காரர்கள் யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Kiruththikan
மங்கலகரமான சுபகிருது வருடம் தை மாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி)
இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான நாளைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இன்றைய ராசிபலன்கள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி