அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Ranjith Siyambalapitiya Sri Lanka Politician Sri Lanka
By Shalini Balachandran May 19, 2024 12:13 PM GMT
Report

அஸ்வெசும நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல நன்மைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த விடயத்தை அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை நாங்கள் அறிவித்துள்ளோம்.

பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்

பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்


சமுர்த்திப் பயனாளிகள்

பணம் இல்லையென்று எப்படி கூறுகின்றீர்கள் ? இன்று பதின்மூன்று இலட்சம் பேருக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்! | Aswesuma Scholarship For Government Employee

சமுர்த்திப் பயனாளிகள் இன்று 15,000 ரூபா பெறுவதுடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா உயர்த்தப்பட்டுள்ளது அத்தோடு 5000 உதவி தேவைப்படுபவர்களுக்கு 7500 ரூபா வழங்கப்படும்.

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்று தப்பிவந்த இலங்கையர்கள் வெளியிட்ட தகவல்

ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்று தப்பிவந்த இலங்கையர்கள் வெளியிட்ட தகவல்

கட்டுமானத் தொழில்

2000 ரூபா வயது வந்தோர் உதவித்தொகை 3000 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதுடன்  ஏற்றுமதியின் போது 100 ரூபாவாக இருந்த ஒரு கிலோ தேயிலை 300 ரூபாவாகவும் மற்றும் 400 ரூபாயாக இருந்த ரப்பர் கிலோ 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

அதிகரிப்பட்டுள்ள ஓய்வூதியம் குறித்து வெளியான முக்கிய தகவல்! | Aswesuma Scholarship For Government Employee

கட்டுமானத் தொழில் கூட முற்றிலுமாக சரிந்து காணப்பட்டது ஆனால் இன்று இவர்கள் அனைவருக்கும் வேலை இருப்பதுடன்  அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக நான் கூறவில்லை.

ஆனால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து ஒரு படி முன்னேறி இருக்கிறோம் அத்தோடு எதிர்க்கட்சிகளிடமிருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பிரதாயபூர்வமானவையே தவிர அடிப்படை அற்றவை” என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் நிலவை விட பிரகாசமான விண்கல்...! இணையத்தில் பகிரப்படும் காணொளி

வெளிநாடொன்றில் நிலவை விட பிரகாசமான விண்கல்...! இணையத்தில் பகிரப்படும் காணொளி

இலங்கையின் இராட்சத இரத்தின கல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையின் இராட்சத இரத்தின கல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011