வவுனியாவில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி! நம்பிக்கை வழங்கிய தமிழ் எம்.பி

Vavuniya Ranil Wickremesinghe Sri Lankan Peoples
By Laksi Feb 18, 2024 09:19 AM GMT
Report

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் 650 ஏக்கர் வயல் காணியினை 650 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கோட்டாபயவின் நிலை ஏற்படபோகிறது : எச்சரிக்கும் தேரர்

நாட்டில் மீண்டும் கோட்டாபயவின் நிலை ஏற்படபோகிறது : எச்சரிக்கும் தேரர்

ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பல நூறு ஏக்கர் காணிகளை விடுவித்துக் கொடுக்கப்பட்டிருந்தும் அதனை 15 பேர் மாத்திரமே செய்து வருகின்றனர்.

இவ் வயல் காணிகளை மீளப் பெற்று தலா ஒரு ஏக்கர் வீதம் காணியற்ற 650 குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதனால் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நெற் செய்கையில் ஈடுபட முடியும்.

வவுனியாவில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி! நம்பிக்கை வழங்கிய தமிழ் எம்.பி | Ation To Grant Land

இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அரச அதிபர், பிரதேச செயலாளர், கமநலசேவை திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

நுவரெலியாவில் சடுதியாக குறைந்த கரட்டின் விலை

நுவரெலியாவில் சடுதியாக குறைந்த கரட்டின் விலை

வாழவழியில்லை, தங்க நகைகளை அடகு வைக்கும் மக்கள்

வாழவழியில்லை, தங்க நகைகளை அடகு வைக்கும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016