தாங்க முடியாத அதிகரிப்பு - அரசை சாடும் சோபித தேரர்
Sri Lanka Electricity Prices
Omalpe Sobitha Thero
Minister of Energy and Power
By Sumithiran
பொருளாதார பிரச்சனை என்ற மரத்தில் இருந்து விழுந்தவர்கள்
பொருளாதார பிரச்சனை என்ற மரத்தில் இருந்து விழுந்தவர்கள் மின்சார சபை என்ற காளையால் இழுக்கப்படுகிறார்கள் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை உயர்த்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத ஸ்தலங்களின் மின்சார கட்டணம்
மத ஸ்தலங்களின் மின்சார கட்டணமும் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்திய சோபித தேரர், இது தாங்க முடியாத அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
ஏனைய சாதாரண மக்களின் மின்சாரக் கட்டணமும் 300 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட விதம் அநியாயமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் மின் கட்டண உயர்வை திருத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி