அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு இந்து கோயில் மீதும் தாக்குதல்..!
Sri Lankan Tamils
Australia
By Kiruththikan
அவுஸ்திரேலியாவில் சமீப காலமாக இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் சிட்னி நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயில் சுவரை மர்ம நபர்கள் நேற்று சேதப்படுத்தியுள்ளனர்.
அங்கு வாழும் இந்துக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பனீஸ் இந்தியா வந்திருந்த போது கோயில்கள் மீதான தாக்குதல்களை அவுஸ்திரேலியா பொறுத்துக் கொள்ளாது என உறுதியளித்திருந்தார்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி