கோட்டாபய குழப்பம்! ஓகஸ்ட் 9 புரட்சி திட்டம்! பொன்சேகா ஆட்சிக்கு குறி..!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest Go Home Ranil
By Vanan Jul 28, 2022 07:01 PM GMT
Report

ஓகஸ்ட் - 9 புரட்சி திட்டம்

இலங்கை தீவில் ஓகஸ்ட் 9 இலும் ஒரு பெரும் போராட்டம் ஊடாக புரட்சி திட்டமிடப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஆரம்பித்திருந்தது யாவரும் அறிந்ததே.

மே - 9 கிளர்ச்சி

அவ்வாறு வெடித்த அரச எதிர்ப்பு களங்களில் ஏப்ரலில் பசிலையும், மே ஒன்பதில் வெடித்த கிளர்ச்சி மகிந்த ராஜபக்சவை அவரது பிரதமர் பொறுப்பிலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருந்தது.

கோட்டாபய குழப்பம்! ஓகஸ்ட் 9 புரட்சி திட்டம்! பொன்சேகா ஆட்சிக்கு குறி..! | August 9 Sri Lanka Anti Govt Protest Ranil Go Home

 ஜூலை - 9 கிளர்ச்சி

அதே போல ஜூலை 9ஆம் திகதி வெடித்த புரட்சி அவரது தம்பியான கோட்டாபய ராஜபக்ஷவை அரச தலைவர் பொறுப்பில் இருந்து அகற்றி தற்போது சிங்கப்பூரில் அஞ்ஞாதவாசம் செய்ய வைத்திருக்கிறது.

மீதம் இருக்கின்ற 10 நாட்களில் நடக்கப்போவது என்ன..!

கோட்டாபய குழப்பம்! ஓகஸ்ட் 9 புரட்சி திட்டம்! பொன்சேகா ஆட்சிக்கு குறி..! | August 9 Sri Lanka Anti Govt Protest Ranil Go Home

அப்படியானால் இன்னும் மீதம் இருக்கின்ற 10 நாட்களில் வரக்கூடிய ஓகஸ்ட் ஒன்பது புரட்சி, ரணிலை வீட்டுக்கு அனுப்பி எதிரணி ஆட்சியை கைப்பற்றும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் புரட்சி ரணிலை வீட்டுக்கு அனுப்பி எதிரணி ஆட்சியை பிடிக்கவைக்கும் என்ற பேசுபொருளை எதிர்க்கட்சிகளே நகர்த்தி வரும் நிலையில், இதன் விரிவான பார்வையாக வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு,  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016