2026-இல் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புகள் பலிக்கிறதா!

Baba Vanga World World War III
By Shalini Balachandran Mar 07, 2026 10:31 AM GMT
Report

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா 2026-ஆம் ஆண்டு குறித்துக் கணித்த உலகப்போர் எச்சரிக்கையுடன் ஒத்துப்போவதாகக் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

பாபா வாங்கா 1996-ஆம் ஆண்டு மறைவதற்கு முன்னர் வெளியிட்ட கணிப்பின்படி, 2026-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஈரான் ஏழு நாடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவது இந்தக் கணிப்பை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஈரானின் பாரிய ஏவுகனை தாக்குதலை முறியடித்த சவூதி அரேபியா...!

ஈரானின் பாரிய ஏவுகனை தாக்குதலை முறியடித்த சவூதி அரேபியா...!

வல்லரசு நாடுகள் 

இந்த உலகப்போரில் வல்லரசு நாடுகள் நேரடியாக ஈடுபடும் என்றும் அதன் விளைவாகப் போர் பதற்றம் அனைத்துக் கண்டங்களுக்கும் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் பாபா வாங்கா எச்சரித்துள்ளார்.

2026-இல் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புகள் பலிக்கிறதா! | Baba Vanga 2026 World War Prediction Iran Israel

போர் காரணமாக உலக நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சியடைதல், வங்கிகள் திவால் நிலைமைக்குத் தள்ளப்படுதல் மற்றும் கடுமையான பணவீக்கத்துடன் கூடிய நிதி நெருக்கடி ஏற்படும் என அவரது கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை

பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது பாலியல் வழக்கு: வெடித்த சர்ச்சை

பல நிலப்பகுதிகள்

மேலும், போரினால் ஐரோப்பாவின் பல நிலப்பகுதிகள் மக்கள் நடமாட்டமற்ற தரிசு நிலங்களாக மாறும் என்றும் ரசாயன அல்லது அணு ஆயுதங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-இல் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புகள் பலிக்கிறதா! | Baba Vanga 2026 World War Prediction Iran Israel

போரின் இறுதியில் ரஷ்யா ஒரு பெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்றும், அந்நாட்டின் முக்கியத் தலைவர் ஒருவர் உலக அரசியலில் நீக்கமற நிறைந்த செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்றும் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் 2004 சுனாமி போன்ற பாபா வாங்காவின் முந்தைய கணிப்புகள் பலித்தது போலவே, தற்போது மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கான உலகப்போர் எச்சரிக்கையும் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே பரவலாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026