ஹோட்டல் நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Jaso Nov 11, 2023 07:34 AM GMT
Report

பெந்தோட்டையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்து இரண்டு வயதும் மூன்று மாதமும் உடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

அயூப் அமானுல்லா என்ற குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

ஹோட்டல் விடுதியில் தங்கியிருந்த நிலையில்

கொழும்பு, திம்பிரிகஸ்யா பிரதேசத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று பெந்தோட்டை பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (10) மாலை இந்த குழந்தை பெற்றோருக்கு தெரியாமல் குளத்தில் விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் | Baby Has Died After Falling Into A Swimming Pool

ஒரே இரவில் இலட்சாதிபதி : கண்ணை மூடியதால் அடித்த அதிஷ்டம்

ஒரே இரவில் இலட்சாதிபதி : கண்ணை மூடியதால் அடித்த அதிஷ்டம்

தாயும் தந்தையும் தேடியபோது

குழந்தை அறையில் இல்லாததால், தாயும் தந்தையும் தேடியபோது, ​​ஹோட்டல் மைதானத்தில் உள்ள நீச்ச் குளத்தில் மிதந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு பெந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

ஹோட்டல் நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் | Baby Has Died After Falling Into A Swimming Pool

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம்

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: ஒருவர் மரணம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்