பங்காரு அடிகளாரின் மறைவு: சோகத்தில் பக்தர்கள்

India Astrology
By Shadhu Shanker Oct 19, 2023 06:06 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் அம்மா பங்காரு அடிகளார் காலமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் அவர் காலமாதானதாகவும் இவருக்கு 83 வயது எனவும் கூறப்படுகிறது.

பங்காரு அடிகளார் கடந்த ஓராண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த மார்ச் மாதம் தந்து 83 வது பிறந்த நாளை கொண்டாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளாரின் மறைவு: சோகத்தில் பக்தர்கள் | Bangaru Adigalar Death

இந்நிலையில் ஜோதிட ரீதியில் ஆன்மீகவாதிகள் உயிருக்கு ஆபத்தாகக்கூடும் என்று ஜோதிடர்கள் முன்பே கணித்திருந்ததாகவும் ஒக்டோபர் இறுதி வரைக்குள் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிடர்களின் கணிப்பிற்கு அமைய பங்காரு அடிகளார் காலமாகியது அவரது பக்கதர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனுடன் வந்த வாகனம் மோதி விபத்து:பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி(படங்கள்)

மீனுடன் வந்த வாகனம் மோதி விபத்து:பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி(படங்கள்)

இறுதிசடங்குகள்

மேலும் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாள்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை நடைமுறை படுத்தியவர்.

இவரை பின்பற்றும் பக்தர்கள் இவரை "அம்மா" அன்று அழைப்பர். ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தி கொண்டதோடு பலகோடி மக்களின் குருவாகவும் ஏழை மக்களின் வழிக்காட்டியாகவும் விளங்கினார்.

இவரின் இழப்பு சமூகத்தில் எட்டப்பட்டுள்ள பேரிழப்பு என பக்தர்களும்  அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பங்காரு அடிகளாரின் மறைவு: சோகத்தில் பக்தர்கள் | Bangaru Adigalar Death

இவரின் இறுதிசடங்குகள் நாளை நடைபெற உள்ளதுடன் மேல்மருவத்தூர் கோயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் இவர்  2019ம் ஆண்டு  பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்காரு அடிகளாரின் மறைவு: சோகத்தில் பக்தர்கள் | Bangaru Adigalar Death

நெருக்கடி நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை

நெருக்கடி நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024