ரஷ்யாவுடன் இணைந்து அபிவிருத்தியடையும் பங்களாதேஷ்
United Russia
Vladimir Putin
Bangladesh
World
By Dilakshan
பங்களாதேஷ் தனது முதல் அணுமின் நிலையத்திற்கு தேவையான யுரேனியத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது.
அதன்படி, அணுசக்தியை உற்பத்தி செய்யும் 33வது நாடாக பங்களாதேஷ் திகழ்கிறது.
ரஷ்ய அரசுக்கு சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் நிறுவனத்துடன் இணைந்து இது நிர்மாணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பி செலுத்தப்படும்
இந்த நோக்கத்திற்காக, 12.65 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும், அதில் 90% 28 ஆண்டுகளுக்குள் 10 ஆண்டுகள் சலுகைக் காலத்துடன் திருப்பி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 7 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்