இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கியுள்ள வங்கிச் சேவைகள்

The Bank of Ceylon Sri Lanka Strike Sri Lanka
By Sathangani May 29, 2025 08:45 AM GMT
Report

இலங்கை வங்கியின் (BOC)அனைத்து கிளை வலையமைப்புகளையும் இன்று (29) மதியம் 12.30 மணிக்குப் பிறகு மூடிவிட்டு, வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திறைசேரிக்கு செலவு

இது குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "2024ஆம் ஆண்டு வரலாற்றில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக இலங்கை வங்கி சாதனை படைத்ததோடு, 107 பில்லியனை இலாபமாக ஈட்டியிருந்தது. இலங்கை வங்கி ஈட்டும் இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கியுள்ள வங்கிச் சேவைகள் | Bank Of Ceylon Employees Engaged In Protest Today

இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பணிப்பாளர் குழுவிற்கும் வழங்கப்படவுள்ள அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பணம் தொடர்பாக இரண்டு பிரதி அமைச்சர்களால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயற்படுத்த நிதியமைச்சு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் தாக்குதல் - வெளியான தகவல்

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் தாக்குதல் - வெளியான தகவல்

வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தல்

ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட போனஸ் தொகையில் நியாயமற்ற குறைப்புக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கியுள்ள வங்கிச் சேவைகள் | Bank Of Ceylon Employees Engaged In Protest Today

எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயற்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறோம். இது கவலையளிக்கும் விடயமாக இருந்தாலும், தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், அடுத்த வாரம் முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்." என தெரிவித்தார்.

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021