தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பம்

United Kingdom Syria Divorce Russia
By Sumithiran Dec 23, 2024 04:33 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய(syria) ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின்(bashar al assad) மனைவி அஸ்மா அல்-அசாத்(Asma al-Assad) விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளதுடன் பிரிட்டனுக்கு திரும்புவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று துருக்கிய மற்றும் அரபு ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. 

அஸ்மா அல்-அசாத் மொஸ்கோவில் தனது வாழ்க்கையில் அதிருப்தி அடைந்துள்ளார். அஸ்மா நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.தற்போது அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் உள்ளது.

சிரிய பெற்றோருக்கு 1975 இல் லண்டனில் பிறந்த அஸ்மா அல்-அசாத் பிரிட்டிஷ்-சிரிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார். முதலீட்டு வங்கியில் தொழிலைத் தொடரும் முன் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில்

லண்டனுக்கு செல்ல முயன்ற அஸ்மா

அஸ்மா டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். தம்பதியருக்கு ஹஃபீஸ், ஜீன் மற்றும் கரீம் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சிரிய கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து அஸ்மா தனது குழந்தைகளுடன் லண்டனுக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பம் | Bashar Al Assads Wife Files For Divorce

கடும் கட்டுப்பாடுகளுடன் வாழும் அசாத்

தற்போது மொஸ்கோவில் புகலிடத்தின் கீழ் வசிக்கும் பஷர் அல்-அசாத், ரஷ்ய அதிகாரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார். அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மொஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பம் | Bashar Al Assads Wife Files For Divorce

ரஷ்ய அதிகாரிகள் 270 கிலோகிராம் தங்கம், $2 பில்லியன் ரொக்கம் மற்றும் மொஸ்கோவில் உள்ள 18 சொத்துக்கள் உள்ளிட்ட அவரது சொத்துக்களை முடக்கியுள்ளனர்.  

இலங்கைக்கான ஸ்டார்லிங் நிறுவன சேவை குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான ஸ்டார்லிங் நிறுவன சேவை குறித்து வெளியான தகவல்

முற்றாக மறுக்கும் ரஷ்யா

இதேவேளை முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் பிரித்தானியாவில் பிறந்த மனைவி அஸ்மா அல்-அசாத் விவாகரத்து பெற்று ரஷ்யாவை விட்டு வெளியேற விரும்புவதாக வெளியான துருக்கிய ஊடக அறிக்கைகளை கிரெம்ளின் திங்களன்று நிராகரித்தது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் துருக்கிய ஊடக அறிக்கைகளை நிராகரித்தார். வெளியான ஊடக அறிக்கைகள் யதார்த்தத்துடன் ஒத்துப்போகின்றனவா என்று ஒரு மாநாட்டு அழைப்பில் கேட்கப்பட்டபோது, ​​பெஸ்கோவ் "இல்லை அவை யதார்த்தத்துடன் ஒத்துப்போகவில்லை." என தெரிவித்தார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024