பசில் - பிள்ளையான் டீல் : வியாழேந்திரனுக்கு பூட்டப்பட்டது கதவு! உடைக்கப்படும் உண்மைகள்
S. Viyalendiran
Shanakiyan Rasamanickam
Sivanesathurai Santhirakanthan
By Vanan
இராஜாங்க அமைச்சராவுள்ள சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் இன்று பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகிறது.
இவை எங்கிருந்து கிடைக்க முடியும்?
மக்களுடைய சொத்துக்களை அபகரித்த காரணத்தால் தான் அவருக்கு இவ்வளவு சொத்துக்கள் கிடைத்துள்ளன என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தான் முரண்படுவதாக காட்டிக் கொண்டு, அவர்களுடன் இணைந்து பசில் ராஜபக்சவின் வழிநடத்தலில் பிள்ளையான் வியாபாரங்களில் ஈடுபட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி