மக்களைப் பாதுகாக்கத் தயார்..! வைத்தியர்களிடம் உறுதியளித்த தொழிலதிபர்(காணொளி)
IBC Tamil
Sri Lankan Peoples
North Korea
Baskaran Kandiah
By Dilakshan
வடக்கில் பல் வைத்தியர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வொன்றில் தமிழ்த் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா கலந்துக் கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது, வடமாகாண இலங்கை பல் வைத்திய சங்கத்தின் டாக்டர் உதயகுமாரின் ஒழுங்குப்படுத்தலில் நடைபெற்றது.
அதன் போது, தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி