நீதிபதிகள் பற்றாக்குறையால் முடங்கும் வழக்கு விசாரணைகள்..! அநுர மீது BASL குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka
By Shalini Balachandran Jul 28, 2026 06:13 AM GMT
Report

உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் ஜனாதிபதி, நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!

சட்டவிரோதமான செயல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நீதித்துறை அமைப்பின் உயர் பதவிகளில் காலியிடங்கள் நிலவும் நிலையில், அவற்றை நிரப்ப முனையாமல் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் முயற்சிப்பது ஒரு சட்டவிரோதமான செயல் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “தற்போது உச்ச நீதிமன்றத்தில் 4 காலியிடங்களும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 காலியிடங்களும் என மொத்தம் 8 உயர் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

நீதிபதிகள் பற்றாக்குறையால் முடங்கும் வழக்கு விசாரணைகள்..! அநுர மீது BASL குற்றச்சாட்டு | Basl President Violated Constitution

பொதுவாக இத்தகைய காலியிடம் ஏற்பட்ட உடனடியாக அதனை நிரப்புவதே வழக்கமாகும்.

ஆனால், சுமார் ஒரு வருட காலமாக நியமனங்கள் எதுவும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது தீவிரமான பிரச்சினையாகும்.

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

நீதிமன்ற நடவடிக்கைகள்

அரசியலமைப்பின் படி இந்த நியமனங்களைச் செய்வது ஜனாதிபதியின் கடமையாகும்.

ஆனால், அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, மறுபுறம் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்த மசோதாக்களைக் கொண்டுவருவது நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடும் செயலாகும்.

நீதிபதிகள் பற்றாக்குறையால் முடங்கும் வழக்கு விசாரணைகள்..! அநுர மீது BASL குற்றச்சாட்டு | Basl President Violated Constitution

இந்த ஆபத்தான நிலைமை குறித்துக் கடந்த மார்ச் மாதம் நீதி அமைச்சருக்கும், மே மாதம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் எழுத்துப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக வழக்கு விசாரணைகள் தாமதமடைந்து, நீதிமன்ற நடவடிக்கைகள் மந்தகதியில் இயங்குவதால் இறுதியில் பொதுமக்களே கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை - அமைச்சர் பதவி விலக வேண்டும்: கடும் அழுத்தம்

உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை - அமைச்சர் பதவி விலக வேண்டும்: கடும் அழுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026