மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான கர்ப்பிணித் தாய்!

Sri Lanka Police Batticaloa Law and Order
By Bavan Jun 27, 2026 12:41 AM GMT
Report

மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய் ஒருவர் டெங்கு நுளம்புக் காய்ச்சலினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயதுப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் இடம்பெற்ற முதலாவது டெங்கு மரணம் இது எனப் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு உதவிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலக அதிகாரி கைது!

குற்றவாளிக்கு உதவிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி செயலக அதிகாரி கைது!

ஆரோக்கியமான பெண் 

குறித்த பெண் கடந்த 17 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் அவர் ஏழாம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் அவருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் 18 ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வைத்திய நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான கர்ப்பிணித் தாய்! | Batticaloa First Dengue Death Pregnant Mother

இந்த நிலையில் அவர் 21 ஆம் திகதி சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துக்கொண்ட நிலையில், அவருக்குத் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதனால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுச் சுமார் 12 பைண்ட் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தபோதும் டெங்கு நோய் கட்டுப்பாட்டிற்கு வராத நிலையில் அவரின் இருதயம், மூளை மற்றும் சிறுநீரகம் செயலிழந்து கொண்டிருந்த நிலையில் அவர் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 10.00 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ட்ரம்பின் எச்சரிக்கை...! இராணுவ பலத்தை அதிரடியாக அதிகரிக்கும் வடகொரியா

ட்ரம்பின் எச்சரிக்கை...! இராணுவ பலத்தை அதிரடியாக அதிகரிக்கும் வடகொரியா

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம்: 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கரம்: 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி