மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு

Batticaloa Sri Lanka Law and Order
By Bavan Mar 08, 2026 10:39 AM GMT
Report

மட்டக்களப்பில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமொன்றிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றிற்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

வழக்குத் தாக்கல் 

இதில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன் மற்றும் ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகங்களைச் சோதனையிட்டுள்ளனர்.

இந்தச் சோதனையின்போது குறித்த உணவகத்தில் உணவு தயாரிப்பதற்காகக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவுப் பொருட்களான கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு மற்றும் கடலை ஆகியவற்றில் பெருமளவிலான வண்டுகள் காணப்பட்டதுடன் உணவகத்தின் கழிவுநீர் முறையான வடிகால் வசதியின்றித் திறந்த வெளியில் வெளியேற்றப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

மட்டக்களப்பில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: நீதிமன்றின் உத்தரவு | Batticaloa Restaurant Fined 70K Hygiene Issues

இதனையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தவேந்திரராஜாவினால் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிவான் குறித்த உரிமையாளரைத் தண்டப்பணமாக 70 ஆயிரம் ரூபாவைச் செலுத்துமாறும், உணவகத்தைத் திருத்த வேலைகளைச் செய்து முடிக்கும்வரை தற்காலிகமாக மூடுமாறும் மற்றும் கைப்பற்றப்பட்ட வண்டுகள் நிறைந்த பெருமளவிலான உணவுப் பொருட்களை உடனடியாக அழிக்குமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது

இஸ்ரேல் - ஈரான் இடையே நேரடித் தாக்குதல் தீவிரம் : சில பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள்

இஸ்ரேல் - ஈரான் இடையே நேரடித் தாக்குதல் தீவிரம் : சில பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள்

மத்தியக்கிழக்கு போரின் எதிரொலி...! எகிறபோகும் இலங்கையின் எரிபொருள் விலை

மத்தியக்கிழக்கு போரின் எதிரொலி...! எகிறபோகும் இலங்கையின் எரிபொருள் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021