உங்களுக்கு முகப்பரு பிரச்சனையா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்

Skin Care
By pavan Jan 20, 2023 02:10 PM GMT
Report
170 Shares

பொதுவாக முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தும்.

இப்படியான முகப்பருக்களை நீக்குவதற்கு பெரும்பாலானோர் செயற்கையான முறைகளை பயன்டுத்துகின்றனர்.

இதனால் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும். எந்த வித ஆபத்துக்களும் இன்றி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில எளியகுறிப்புகளை உள்ளன.

உங்களுக்கு முகப்பரு பிரச்சனையா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன் | Beauty White Face Simple Tips In Tamil

தற்போது முகப்பருவை விரட்டும் ஒர சூப்பரான வழிமுறைகளை தற்போது பார்ப்போம்.

  • முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம் தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது.
  • பூண்டை அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகு பெறும்.
  • சருமத்தை மென்மையாக்கக் கூடிய சக்தி வெள்ளக்காயில் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் C நிறைந்துள்ளன. இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களையும் முற்றிலும் நீக்கும்.
  • வெள்ளரிக்காயை அரைத்து அதை முகத்தில் தடவுங்கள். அல்லது தினமும் வெள்ளரிக்காய் ஊற வைத்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
  • தேன் பருக்களுக்கு சிறந்த நுண்ணுயிரியல் எதிர்ப்பாக இருக்கும். பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.
  • எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Wuppertal, Germany

26 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குமரக்கோட்டம், Joure, Netherlands

25 Feb, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்

Songkhla, Thailand, Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், தெஹிவளை, London, United Kingdom

15 Mar, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Stuttgart, Germany

07 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Meerbusch, Germany

20 Mar, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Scarborough, Canada

24 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரெழு, உரும்பிராய் கிழக்கு

28 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Brentford, United Kingdom

26 Mar, 2014
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு, Dordrecht, Netherlands, Pickering, Canada

24 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, கரவெட்டி, Oxford, United Kingdom

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரித்தானியா, United Kingdom

26 Mar, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில் மேற்கு, Pinner, United Kingdom

22 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, டென்மார்க், Denmark, கட்டுவன்

25 Mar, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், London, United Kingdom

25 Mar, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி

22 Mar, 2014