முகத்தின் கருமை நீங்க - பிரகாசமாக மாற்றமடைய இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
கோடைக்காலத்தில் வெளியில் சென்று வந்தாலே உடல் மட்டுமன்றி முகமும் கருத்திடும். எனவே சூரியனிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்திருக்கும்.
சிலர் யோகா, உடற்பயிற்சி மற்றும் நீச்சல் செய்வதன் மூலம் தனது உடலில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலமாக நீக்கி முகத்தையும் பொலிவாக வைத்திருப்பார்கள்.
இந்த செயற்பாடுகளில் ஈடுப்படாதவர்கள் எவ்வாறு தனது முகத்தை பொலிப்பெற செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.
அதற்கு வீட்டில் இருக்கும், சமையலுக்கு உதவும் கடுகு வைத்து எப்படி முகத்தை பொளிய செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு - 02 தே.கரண்டி
பால் - 1/4 கப்
தேன் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் - 01
செய்முறை
பாலுடன் கடுகை சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து, பின் மிக்ஸியில் இட்டு அரைத்த எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின் சூடான இடத்தில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
மேலும் இதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மருத்துவ குணங்களை தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.