யாழ்ப்பாணத்தில் ஆலய புனரமைப்பிற்கு யாசகர் நிதியுதவி
Jaffna
Begging
Money
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல இந்துக் கோவிலின் புனரமைப்பு பணிக்காக யாசகர் ஒருவர் தாமாக முன்வந்து இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வேங்கட வரதராஜபெருமாள்( பெருமாள் கோவில்) ஆலயத்திற்கே இந்த நிதியுதவியை அவர் அளித்துள்ளார்.
பாலஸ்தாபனம் நிகழ்ந்து புனருத்தாரணம்
குறித்த கோவிலில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து புனருத்தாரணம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் யாசகர் தான் சிறுகச் சிறுக சேகரித்த இரண்டு இலட்சம் ரூபா பணத்தை இன்று(17) ஞாயிற்றுக்கிழமை ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைத்தார்.
யாசகர் வழங்கிய இந்த உதவிக்கு ஆலய நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி