ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

Donald Trump Xi Jinping Middle East World Strait of Hormuz
By Dhilak May 14, 2026 08:36 PM GMT
Report

ஈரானுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கப்போவதில்லை என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயத்தை அவர் தெரிவித்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஈரானுடனான சீனாவின் பொருளாதார உறவுகளை, குறிப்பாக எண்ணெய் கொள்வனவை ஷி ஜின்பிங் வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்கு கிடைத்த வெற்றி : ஹோர்முஸ் நீரிணை வழியாக 30 கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

சீனாவிற்கு கிடைத்த வெற்றி : ஹோர்முஸ் நீரிணை வழியாக 30 கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் 

ஈரானில் இருந்து அதிகளவிலான எண்ணெயைச் சீனாவிற்கு விற்பனை செய்வதாகவும், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்புவதாகவும் சீன ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி | Beijing Not Provide Military Equipment To Iran

Image Credit: Al Jazeera

மேலும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதை சீனா விரும்புவதாக தெரிவித்த ட்ரம்ப், அந்த நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதாக வெளிவரும் செய்திகள் குறித்து சீனத் தலைவர் அதிருப்தி வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய ஆளில்லா விமானங்களால் பதவியை இழந்த வெளிநாடொன்றின் பிரதமர்

உக்ரைனிய ஆளில்லா விமானங்களால் பதவியை இழந்த வெளிநாடொன்றின் பிரதமர்

சூறாவளியால் 300 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நபர் : வைரலாகும் காணொளி

சூறாவளியால் 300 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட நபர் : வைரலாகும் காணொளி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020