தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு...

Microsoft Bill Gates 2023
By Dharu Dec 21, 2022 03:45 PM GMT
Report

செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல என்றும் தனது சொத்துகளை தானமாக வழங்குவதாகவும்  பில் கேட்ஸ் அவரது வலைப்பதிவில் பேசியுள்ளார்.

2022-க்கு பிரியா விடை கொடுக்கும் வகையில் அனைவரும் சிறப்பு பகிர்வுகள் மூலம் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பில் கேட்ஸ், வாழ்வின் நிறைவு குறித்து தனது வலைப்பதிவில் பேசியுள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு

தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு... | Being Rich Add Comfort Life Fulfilling Bill Gates

67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.

இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால், உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில் கேட்ஸ்.

இப்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தச் சூழலில் 2022-க்கு நன்றி சொல்லியும், எதிர்வரும் 2023-க்கு தனது விருப்பம் குறித்தும் அவர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

உலக செல்வந்தர்களின் பட்டியலில்

தனது சொத்துகளை தானமாக வழங்கவுள்ள பில் கேட்ஸ் - இதுவே வாழ்வின் நிறைவு... | Being Rich Add Comfort Life Fulfilling Bill Gates 

குறித்த பதிவில்,“செல்வந்தனாக இருப்பது என் வாழ்வில் வசதியை சேர்க்கிறதே தவிர நிறைவை அல்ல.

அந்த நிறைவை பெற எனக்கு குடும்பம், நண்பர்கள் மற்றும் வேலை அவசியாகிறது. இந்த மூன்றையும் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது பணிகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். சமூகத்திற்காக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கிய திட்டங்களை அதே வேகத்தில் தொடருவேன்.

அதன் மூலம் எனது வளங்களை சமூகத்திற்கு தர உள்ளேன். அதனால் உலக செல்வந்தர்களின் பட்டியலில் நான் இருந்தாலும், இல்லாமல் போனாலும் எனக்கு கவலை இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015