வெளிநாடுகளில் குடியேற காத்திருப்போருக்கான தகவல்..! சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு

Immigration Japan Department of Immigration & Emigration France Canada
By Kiruththikan Aug 27, 2022 02:49 AM GMT
Report

கனடா

உலகிலேயே குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக, கனடா மிகவும் பிரபலமாக உள்ளது என்று அவுஸ்திரேலிய இணையதளமான ( Compare the Market ) தெரிவித்துள்ளது.

கூகுள் தேடலின்படி குறித்த ஆய்வு நடத்தப்பட்டு குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக கனடா உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் வட அமெரிக்க நாடான கனடா குடிபெயர்வதற்கு மிகவும் விரும்பப்படும் இடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது .

வெளிநாடுகளில் குடியேற காத்திருப்போருக்கான தகவல்..! சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு | Best Countries To Immigrate Canada France Japan

( Compare the Market ) வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா, வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு (expats) மிகவும் வரவேற்கத்தக்க நாடு, இது மிகவும் மாறுபட்ட மற்றும் பன்முக கலாச்சார நாடாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, சிவில் உரிமைகள், வாழ்க்கைத் தரம், பொருளாதார சுதந்திரம் மற்றும் கல்வி போன்ற விடயங்களுக்கும் இது தொடர்ந்து உயர் தரவரிசையில் உள்ளது.

இரண்டாவது மற்றும் முன்றாவது நாடுகள்  

வெளிநாடுகளில் குடியேற காத்திருப்போருக்கான தகவல்..! சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு | Best Countries To Immigrate Canada France Japan

இரண்டாவது மிகவும் பிரபலமான குடியேற விரும்பத்தக்க நாடாக ஜப்பான் இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் மூன்றாவது இடமாகவும், சீனா மற்றும் பிரான்ஸ் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருப்பதாகவும் ஆய்வின் மூலம் கருதப்பட்டது.

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும், பின்வரும் ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய ஆங்கில மொழி, கூகுள் தேடல் சொற்களின் வருடாந்திர அளவைப் பார்ப்பதன் மூலம் ஆய்வின் முடிவுகள் உருவாக்கப்பட்டன:

  • Houses
  • in property
  • Moving to
  • Relocating to

எடுத்துக்காட்டாக Houses in Canada, Canada Property, Moving to Canada, Relocating to Canada என, ஒவ்வொரு நாட்டிற்கான மொத்த தேடல்களின் எண்ணிக்கையே கனடாவுக்கு மதிப்பெண்ணைக் கொடுத்தது மற்றும் நாடுகளை அவற்றின் வளர்ச்சி உட்கட்டமைப்பு அடிப்படையில், இந்த பட்டியல் வரிசைப்படுத்தபட்டுள்ளது.

இதன் படி குடியேற்ற வாசிகள் புதிதாக குடியேற கனடா சிறந்த நாடக உள்ளமை எடுத்து காட்டப்படுகின்றது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011