ஒரு பகுதி சுவிட்சர்லாந்து - மற்றைய பகுதி பிரான்ஸ்..! ஐரோப்பாவில் மிக பிரமாண்ட விடுதி

Tourism France Tourist Visa
By pavan Jan 23, 2023 12:42 AM GMT
Report

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கூடிய மலை உச்சியில் உள்ள லா குரே கிராமத்தில் Arbez Franco-Suisse - L'Arbézie என்ற விடுதி அமைந்துள்ளது.

இந்த இடமும் விடுதியும் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது என்பதுடன் கிராம பாணியில் அமைக்கப்பட்டுள்ள விடுதியை ஒரு குடும்பம் நடத்தி வருகிறது.

இரண்டு நாடுகளின் எல்லைகள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய வர்த்தக இலாபத்தை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு உணவகங்கள் 

ஒரு பகுதி சுவிட்சர்லாந்து - மற்றைய பகுதி பிரான்ஸ்..! ஐரோப்பாவில் மிக பிரமாண்ட விடுதி | Best Tourist Places On The Border Europe

இந்த விடுதியின் ஒரு பகுதி சுவிட்சர்லாந்து எல்லையிலும் மற்றைய பகுதி பிரான்ஸ் எல்லையிலும் அமைந்துள்ளது.

ஒரு பகுதி சுவிட்சர்லாந்து - மற்றைய பகுதி பிரான்ஸ்..! ஐரோப்பாவில் மிக பிரமாண்ட விடுதி | Best Tourist Places On The Border Europe

இதன் காரணமாக இந்த சர்வதேச எல்லையில் அமைந்துள்ள விடுதியின் இரண்டு எல்லைகளில் இருக்கும் கட்டடத்தில் இரண்டு உணவகங்கள் மற்றும் அறைகளை கொண்ட விடுதிகள் உள்ளன.


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026