நீங்கள் செய்தது துரோகம்! இலங்கையரை சாடிய அமெரிக்க நீதிபதி

Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lankan Peoples United States of America
By Kiruththikan Jul 24, 2022 05:42 AM GMT
Kiruththikan

Kiruththikan

in உலகம்
Report

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை, அமெரிக்க நீதிபதி ஒருவர் கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் இலங்கை தூதரகத்துக்கான கட்டிடம் ஒன்றைபெற்றுக்கொள்வதற்காக, நடப்பு விலையிலும் பார்க்க அதிக விலையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து பணத்தை பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தரவுகளின்படி அவர் 332,027 அமெரிக்க டொலர்களை பொய்க்கூறி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அவர் இந்த மேலதிக பணத்தை, ஒரு வருடகாலத்துக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு திருப்பியனுப்பினார்.

வழிப்பறி கொள்ளைக்கு ஒப்பான செயல்

நீங்கள் செய்தது துரோகம்! இலங்கையரை சாடிய அமெரிக்க நீதிபதி | Betrayed American Judge Slapped Sri Lankan

இந்தநிலையில் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள், இது வழிப்பறி கொள்ளைக்கு ஒப்பான செயல் என்றுகூறி வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த புதன்கிழமை, விசாரணைக்கு வந்தபோது, பணத்தைதிருப்பியனுப்பியபோதும், இது இலங்கை மக்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட திருட்டாகவே கருதப்படுகிறது.

அத்துடன் சக்திவாய்ந்த நாடு ஒன்றில் தலைநகரில் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே 'நீங்கள் செய்தது கடுமையான துரோகம்'என்று நீதிபதி குறிப்பிட்டார்.

குறித்த பணத்தை இலங்கை அரசாங்கத்துக்கு திருப்பியனுப்பி, நட்டத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இரண்டு வருட நன்நடத்தை சோதனை காலத்தையும், 5000 டொலர்கள் அபராதத்தையும் விதித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025