கல்வி சாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சர் அளித்த உறுதிமொழி
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Sumithiran
எரிபொருள் நெருக்கடி
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக 30,000 கல்விசாரா ஊழியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு இது சிறந்த தீர்வாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

