வெள்ளை மாளிகையில் 12 அதிகாரிகளை கடித்த ஜோ பைடனின் நாய்
Joe Biden
United States of America
World
By Dhilak
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பிற்காக வளர்க்கப்பட்ட கமாண்டர் என்ற நாய் வெள்ளை மாளிகையில் இருந்து அகற்றப்பட்டடுள்ளது.
கமாண்டர் என்ற 2 வயதுடைய இந்த நாய் வௌ்ளைமாளிகையில் இதுவரை 12 அதிகாரிகளை கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை ஊழியர்கள் மற்றும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொடர் கடி சம்பவங்களைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு குறித்த நாயை அகற்றியுள்ளனர்.
ஊழியர்களின் பாதுகாப்பு
இது தொடர்பில் தகவல் தொடர்பு இயக்குனர் எலிசபெத் அலெக்சாண்டர், வெள்ளை மாளிகை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அதிபரும் அவரது மனைவியும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர் என்றார்.

மரண அறிவித்தல்