சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நகர மத்தியில் கருப்புப் பட்டி ஆர்ப்பாட்டம்!
Nuwara Eliya
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
By Kalaimathy
சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா வங்கி ஊழியர் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் கருப்புப் பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா நகரின் மையப் பகுதியிலுள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கருப்பு வாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கறுப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 38 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி