வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி - விடுக்கப்பட்டது வேலன் சுவாமிக்கு அழைப்பாணை!

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan protests Black Day for Tamils of Sri Lanka
By Pakirathan Feb 08, 2023 10:27 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வடக்கில் இருந்து கிழக்கை நோக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை முன்னின்று நடத்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தாவத் திரு வேலன் சுவாமிகளுக்கு காவல்துறை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது .

"வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக சிறிலங்கா காவல்துறையினரால் குறித்த அழைப்பாணை இன்றைய தினம் மதியம் 1 மணிக்கு யாழ்ப்பாண சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

சிவில் உடையில் வந்த சிறிலங்கா காவல்துறையினர் இந்த அழைப்பாணையை வழங்கியுள்ளனர்.

மக்கள் எழுச்சிப் பேரணி

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி - விடுக்கப்பட்டது வேலன் சுவாமிக்கு அழைப்பாணை! | Black Day Protest Tamil Of Sri Lanka Jaffna

'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த 4 ம் திகதி ஆரம்பமாகிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று (7) வெற்றிகரமாக மட்டக்களப்பில் நிறைவடைந்துள்ளது.

"இலங்கையின் சுதந்திர தினம் - தமிழர்களுக்கு கருப்பு நாள்" என வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட குறித்த மக்கள் பேரணியை குழப்புவதற்கு கடந்த நான்கு தினங்களாக இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்களால் பல்வேறு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் தங்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்ததாகவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அழைப்பாணை

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி - விடுக்கப்பட்டது வேலன் சுவாமிக்கு அழைப்பாணை! | Black Day Protest Tamil Of Sri Lanka Jaffna

இந்தநிலையில், தற்போது வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டமைக்காக சிறிலங்கா காவல்துறையினர் தவத்திரு வேலன் சுவாமிகளை இம்மாதம் 20 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக பேரணியில் கலந்து கொண்டதாக தெரிவித்து வேலன் சுவாமிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட 9 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

GalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024