உறவுகளை இழந்த வலி எமக்குத் தான் - வேறு யாருக்குத் தெரியும்; பேரணியில் பரிதவித்த தாய்!

SL Protest Eastern Province Northern Province of Sri Lanka Black Day for Tamils of Sri Lanka
By Kalaimathy Feb 06, 2023 12:02 PM GMT
Report

தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா படைகளின் போர் நடவடிக்கை காரணமாக ஊர், உடைமை உயிர் என அனைத்தையும் இழந்து தவித்து நிற்கின்றோம் என உறவுகளை இழந்த தாய் ஒருவர், இப்போராட்டம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கரி நாள் பிரகடனமாக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ள நிலையில், அங்கு ஊடகங்கள் முன்னிலையில், தாய் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

உறவுகளை இழந்த எமக்கத் தான் இழப்பின் வலி தெரியும். இத்தனை வருடங்களில் எத்தனை உயிர்களைப் பறிகொடுத்து தவித்து நிற்கின்றோம் என்று யாருக்குத் தெரியும்.

பேரணியில் பரிதவித்த தாய்

உறவுகளை இழந்த வலி எமக்குத் தான் - வேறு யாருக்குத் தெரியும்; பேரணியில் பரிதவித்த தாய்! | Black Day Protest Trincomalee Eastern Northern N2E

பெற்றவர்களுக்குத் தான் அந்த வலி தெரிம். பிள்ளைகள், கணவன், மனைவி, ஏனைய உறவுகள் என்று பலரை இழந்து நிர்க்கதியில் நிற்கும் எமக்குத் தான் அதன் வலி புரியும்.

நானும் யாழ்ப்பாணத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயந்து தான் இங்கு வந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன் எனவும் தனது மன விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023