ஈரானில் கருப்பு மழை: WHO விடுத்துள்ள எச்சரிக்கை

Iran Iran President Rain Iran-US Conflict
By Dharu Mar 11, 2026 06:03 AM GMT
Report

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் எண்ணெய் கலந்த கருப்பு மழை (Black Rain) பெய்து வருவதால், பொதுமக்களுக்கு கடுமையான சுகாதார அபாயங்கள் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட எரிபொருள் வசதிகள் பலத்த சேதமடைந்ததால், பெரிய அளவில் தீப்பிழம்புகள் எழுந்திருந்தன.

இதனால் வெளியான நச்சு புகை (toxic smoke) வானத்தில் பரவி, மழையுடன் கலந்து கருப்பு மழையாக விழுந்துள்ளது. இந்த மழை அமில மழை (acidic rain) தன்மையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...!

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவிப்பு...!

ஆபத்து மிக அதிகம்

WHO பேச்சாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் கூறுகையில், “எண்ணெய் எரிந்ததால் வெளியான நச்சு ஹைட்ரோகார்பன்கள், கந்தக ஒக்ஸைடுகள், நைட்ரஜன் சேர்மங்கள் ஆகியவை காற்றில் கலந்துள்ளன.

ஈரானில் கருப்பு மழை: WHO விடுத்துள்ள எச்சரிக்கை | Black Rain In Iran

இந்த கருப்பு மழை மற்றும் அமில மழை மக்களுக்கு, குறிப்பாக சுவாச மண்டலத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்றார். குழந்தைகள், முதியோர், முன்பிருந்து சுவாச நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து மிக அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈரான் அரசு பொதுமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு, வெளியே செல்லாமல் இருக்குமாறு, மழைநீரைத் தொடாமல் இருக்குமாறு, அறிவுறுத்தியுள்ளன. மழை பெய்த பகுதிகளில் குளிருட்டிகளை வீட்டினுள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட சமையல் எரிவாயு விலை...!

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட சமையல் எரிவாயு விலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025