இலங்கையில் கரும்புலி
Sri Lanka
By Sumithiran
யால தேசிய பூங்காவில் கரும்புலி ஒன்று உள்ளதாக கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட தகவலை உறுதிப்படுத்தும் வகையில், புகைப்பட ஆதாரங்கள் மூலம் கரும்புலி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான புகைப்பட ஆதாரத்தை புகைப்பட கலைஞர் வசந்த வணிகசூரிய எடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் முகநூலில் பரவி வருகின்றன.
கரும்புலியை பாதுகாக்க உடனடி நடவடிக்கை
பல நிபுணத்துவ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு தங்கள் கருத்துக்களைச் சேர்த்துள்ளனர். இந்த கரும்புலியை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் வாழும் இந்த கரும்புலி, பொதுவான புள்ளிகள் கொண்ட புலியின் மரபணு மாற்றத்தால் உருவாக்கப்பட்டு, இலங்கைக்கு மட்டுமே சொந்தமானது மற்றும் Zhbaera Chrami Nadaesah என்ற அறிவியல் பெயரால் அறியப்படுகிறது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்