வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Politician Ananda Wijepala
By Sathangani Jun 19, 2026 06:59 AM GMT
Report

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்கள், பாதாள உலகக் குழுத் தலைவர்கள் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த நபர்களை திரும்ப அழைத்து வருவதற்காக, எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள் அல்லது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய உத்தரவுகள்

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய உத்தரவுகள்

 

நீதிமன்ற பிடியாணைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இருந்தாலும் சரி அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக இருந்தாலும் சரி, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைகள் தொடர்பில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Blue And Red Notices Issued To Arrest Ex Ministers

பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அந்த வழக்குகளிலும் அதே சட்ட நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

காவல்துறை திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கு இணங்க செயற்படுத்தி வருகிறது. சந்தேக நபர்களை நாட்டுக்கு திரும்ப அழைப்பதை உறுதிசெய்ய தேவைப்படும் இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பை அரசாங்கம் நாடும்“ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழில் போடப்பட்ட செருப்பு மாலை..! காரில் எடுத்து சென்ற அர்ச்சுனா எம்.பி

யாழில் போடப்பட்ட செருப்பு மாலை..! காரில் எடுத்து சென்ற அர்ச்சுனா எம்.பி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026