களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Pavi Oct 24, 2026 07:55 AM GMT
Report

களுத்துறை தொடருந்து நிலையத்திற்குப் பின்னால் அமைந்துள்ள கடற்கரையில், சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற களுத்துறை தெற்கு காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்

10 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்

மேலதிக விசாரணை

குறித்த நபர் கடலில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவரது சடலம் கரையொதுங்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு | Body Unidentified Man Recovered On Kalutara Beach

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னாரில் உணவு கையாளும் நிறுவனங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை

மன்னாரில் உணவு கையாளும் நிறுவனங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் : பிரதமரின் முக்கிய அறிவிப்பு

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல் : பிரதமரின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024