மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Dec 10, 2024 09:14 AM GMT
Report

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி (Nawalapitiya) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்றையதினம் (10.12.2024) மீட்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி,  ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

அரச பங்களா, மாளிகைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் : கிடைத்தது அனுமதி

அரச பங்களா, மாளிகைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் : கிடைத்தது அனுமதி

பிரேத பரிசோதனை

40 - 45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்! | Body Unidentified Person Found In Mahaweli River

இதேவேளை, புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக வீழ்ந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (09.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலம் தெரிய வருவதாவது, பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

அரசாங்கத்தின் அதிகபட்ச விலையை மீறி அரிசி விற்பனை செய்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அரசாங்கத்தின் அதிகபட்ச விலையை மீறி அரிசி விற்பனை செய்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மேலதிக விசாரணை

இதன்போது பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக வீழ்ந்துள்ள நிலையில் பின்னால் வருகைத் தந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மகாவலி ஆற்றில் மிதந்த இனந்தெரியாத நபரின் சடலம்! | Body Unidentified Person Found In Mahaweli River

இதன்போது குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை நுரைச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு  வருகின்றனர்.

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

உதயங்க, கபில சந்திரசேனவிற்கு அமெரிக்கா விதித்த அதிரடி தடை!

உதயங்க, கபில சந்திரசேனவிற்கு அமெரிக்கா விதித்த அதிரடி தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்