வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவரின் எலும்புக்கூடுகள் மரத்தடியில் கண்டெடுப்பு

Sri Lanka Police Investigation Death
By Sumithiran Jul 20, 2023 09:03 PM GMT
Report

நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டத்திலுள்ள மரத்தடியில் சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு சென்ற நபரொருவரின் உடல் பாகங்கள் இன்று (20) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் ஹட்டன் டிக்கோயா மாணிக்ய வத்தை 3ஆம் கட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் (வயது 49) என உயிரிழந்தவரின் சகோதரரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிகிச்சைபெற சென்ற நபர்

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவரின் எலும்புக்கூடுகள் மரத்தடியில் கண்டெடுப்பு | Bones Person Went To The Hospital For Treatment

கடந்த மாதம் (24) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த தனது சகோதரன் சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு சென்றதாகவும், அன்றைய தினம் முதல் தனது சகோதரர் காணாமல் போனதால் ஹட்டன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார். 

சுமார் மூன்றடி உயரமுள்ள வெட்டப்பட்ட யூகலிப்டஸ் மரத்தில் தொங்கிய சட்டையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் அவரது சகோதரனுடையது என இறந்தவரின் சகோதரர் அடையாளம் கண்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவரின் எலும்புக்கூடுகள் மரத்தடியில் கண்டெடுப்பு | Bones Person Went To The Hospital For Treatment

நியூட்டன் தோட்டத்தில் புல் வெட்டச் சென்ற நபர் ஒருவர் மரத்தின் அடியில் இருந்த எலும்புக் கூடுகளை கண்டு அட்டன் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது இயற்கை மரணமா, கொலையா அல்லது தற்கொலையா என ஹட்டன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024