பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது

Ukraine Baba Vanga 2023
By Sumithiran Dec 19, 2022 11:55 PM GMT
Report

போல்கன் நாடுகளின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பாபா வங்கா பிறக்கவிருக்கும் 2023 தொடர்பில் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 2023 தொடர்பில் அவர் நான்கு கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.

உக்ரைனில் உயிரியல் ஆயுதம்

பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது | Born In 2023 Baba Vangas Shocking Prediction

அதில் உக்ரைனில் உயிரியல் ஆயுதம் பயன்படுத்தப்படும் எனவும், ரஷ்யா மட்டுமன்றி உலகின் பல முதன்மை நாடுகள் சோதனை முயற்சியாகவும் பாதுகாப்பு கருதியும் அதிக அளவில் அதனை பயன்படுத்தும் என அவர் கணித்துள்ளார்.

மற்றொன்று, 2023ல் பூமி பயங்கரமான சூரிய புயலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பாபா வங்கா பதிவு செய்துள்ளார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் இணையம் கூட அத்தகைய தாக்குதல் காரணமாக பெருமளவு பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வகங்களில் பிள்ளைகள் வடிவமைப்பு

பிறக்கவிருக்கும் 2023 -பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு வெளியானது | Born In 2023 Baba Vangas Shocking Prediction

மூன்றாவதாக, 2023 முதல் இனி பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தோல் நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார்.

நான்காவதாக பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு மாற்றம் நிகழும், இது சுற்றுச்சூழலில் பேரழிவு தரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை 2022 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பில் இரண்டு நிறைவேறியதாகவே கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அவர் கணித்திருந்தார். அத்துடன் இத்தாலியில் வரலாறு காணாத பஞ்சம் ஏற்படும் எனவும் நீர் நிலைகள் வரண்டு போகும் எனவும் பாபா வங்கா கணித்திருந்தார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015