ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5வயது பாலகன் - மீட்புக்குழுவின் பலமணிநேர போராட்டம் வீணாகியது
Death
Africa
Morocco
Deep Well
By Chanakyan
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய பாலகனின் மீட்பு பணியின் முடிவில் உயிரிழந்துள்ளமை பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவில் 100 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 5 வயது பாலகனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக்குழுவினர் போராடி வந்த நிலையில், மீட்பு பணியின் முடிவில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஆபிரிக்கா நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் 5 வயது சிறுவன் பெயர் ராயன் (Rayan) கடத்த செவ்வாக்கிழமை மாலை நேரத்தில் 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்தன.
இதன் முழுமையான விவரங்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
