கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மூளையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
covid
infection
brain
changed
By Sumithiran
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்றங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கான் மூளையில் தெளிவான மாற்றங்களைக் காட்டியதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சிறு தொற்று ஏற்பட்டாலும் மூளையின் அளவு சுருங்கி வாசனை மற்றும் நினைவாற்றல் பகுதிகளில் மாற்றம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வேறுபாடுகள் நிரந்தரமானவையா என்பதை தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்