இன்று முதல் குறைவடையும் பாணின் விலை - வெளியாகிய மகிழ்ச்சி தகவல்
Sri Lankan Peoples
Sri lanka Food Recipes
By pavan
பாணின் விலை
ஒரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை 200 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்