சீனர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு - ஆப்கானிஸ்தானில் பதற்றம்..! வெளியான காணொளி
China
Afghanistan
By Dharu
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ரே நாவ் பகுதியில் சீனர்கள் அதிகம் சென்று வரும் விடுதியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Kabul attack reminded me mumbai attack. #kabul #Attack #hotel pic.twitter.com/7WXKpOaDfA
— राघवेन्द्र सिंह गहलोत (@ThakurRaghvan) December 12, 2022
#Kabul:A man tries to save his life following a gun attack on a Chinese Hotel in Kabul. #KabulAttack pic.twitter.com/ne6HI1Hqs4
— Syed Zabiullah Langari (@syed2000) December 12, 2022

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்