உதவ மறுத்த பிரித்தானியா: உக்ரைனுக்கு விழுந்த பேரிடி

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United Kingdom
By Dilakshan Jul 19, 2024 09:13 PM GMT
Report

ரஷ்யாவுக்கு (Russia) எதிராக பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வொலொடிமிர்  ஜெலன்ஸ்கியின் (volodymyr zelenskyy) கோரிக்கையை பிரித்தானியா (Britanya) நிராகரித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவின் இலக்குகளை தாக்குவதற்கு உதவ முடியாது என்றும் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் ஒருபோதும் பிரித்தானியா உடன்படாது எனவும் ஜான் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான தகவல்


உக்ரைனுக்கு ஆயுதங்கள்

ஆனால், உக்ரைன் மக்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு மாத்திரமே பிரித்தானியா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உதவ மறுத்த பிரித்தானியா: உக்ரைனுக்கு விழுந்த பேரிடி | Britain Refused To Help Ukraine

இந்த நிலையில், ரஷ்யாவின் இலக்குகளை பிரித்தானியா தாக்க முடியாது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், அதனை உக்ரைன் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.    

இதேவேளை, ரிஷி சுனக் அரசாங்கம் அளித்துவந்த ஆதரவை கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கமும் தொடரும் என உக்ரைன் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் மரணம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் மரணம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026