எங்கும் ஒளிய முடியாது -ரஷ்ய பெரும் பணக்காரர்களுக்கு பிரிட்டன் கடும் எச்சரிக்கை
warning
russia
uk
Millionaire
By Sumithiran
பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தடை செய்யப்பட வேண்டிய ரஷ்ய அரசியல் செல்வாக்கு மிகுந்த பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியலைத் தயாரித்துள்ளார் என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
விளாடிமிர் புடினின் ஆட்சியுடன் தொடர்புடைய பெரும் பணக்காரர்களில் பலர் எதிர்வரும் வாரங்களில் அவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்று லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் உங்கள் பின்னால் வருவோம். எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது" என்று அவர் அவர்களை எச்சரித்ததாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்