யாழில் ஆலயமொன்றுக்கு அருகில் தோன்றிய புத்தர்! போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கும் சுகாஸ்

Jaffna Sri Lanka SL Protest
By Shalini Balachandran Mar 06, 2024 04:20 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த தகவலை அவரை நேற்றையதினம் 05 இரவு சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் புத்தர் சிலை வைக்கப்பட்ட பகுதிக்கு சென்று அதனை பார்வையிட்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாஸ் மேலும் தெரிவிக்கையில், “சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்த நிலையில் இந்த தகவல் உண்மையானது.

யாழில் தோன்றிய புத்தர் சிலை! ஆக்கிரமிப்பு அச்சத்தில் மக்கள்

யாழில் தோன்றிய புத்தர் சிலை! ஆக்கிரமிப்பு அச்சத்தில் மக்கள்


புத்தர் சிலை

அத்தோடு குறித்த புத்தர் சிலையானது சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் வைக்கப்பட்டுள்ளதுடன் இது திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு.

யாழில் ஆலயமொன்றுக்கு அருகில் தோன்றிய புத்தர்! போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கும் சுகாஸ் | Buddha Statue Protest In Yali

மேலும் கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையிலே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையால் இதை நாங்கள் அனுமதிக்க முடியாது.

ஏனென்றால் தமிழர் தாயகம் எங்கும் தற்சமயம், ரணில் விக்கிரமசிங்க அதிபராக வந்ததன் பின்னர் ஆக்கிரமிப்புகள் மிகத் தீவிரம் பெற்றுள்ளதோடு அதனுடைய அடுத்தகட்ட பரிமாணம் தான் இந்த புத்தர் சிலை.

இந்த புத்தர் சிலையை உடனடியாக அகற்றும்படி நாங்கள் இராணுவத்தினரிடம் கூறுவதுடன் நீங்கள் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க விட்டால் நாங்கள் வெகு விரைவில் இந்தப் பிரதேசம் மக்களோடும் மற்றும் இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் கதைத்து விட்டு விசேடமாக கடற்றொழிலாளர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்.

மீண்டும் திறக்கப்படவுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை

மீண்டும் திறக்கப்படவுள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை


போராட்டங்கள் 

அத்தோடு எப்போது அந்தப் போராட்டங்கள் என நாங்கள் மக்களுக்கு அறிவிப்பதோடு மக்கள் அனைவரும் இந்த இடத்திற்கு வர வேண்டும் அவ்வாறு இல்லையேல் தமிழர் தாயகம் பறிபோகும் இதை எவராலும் தடுக்க முடியாது.

யாழில் ஆலயமொன்றுக்கு அருகில் தோன்றிய புத்தர்! போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கும் சுகாஸ் | Buddha Statue Protest In Yali

நாங்கள் கதைப்பதை கூட இராணுவம் அச்சுறுத்தி படம் எடுக்கின்றமையால் தங்களைக் கதைக்க வேண்டாம், படம் எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தல் செய்கின்றார்கள்.

இந்நிலையில் இந்த அச்சுறுத்தலை தாண்டித்தான் நாங்கள் இந்த இடத்தில் நிற்கின்றோம் ஏனென்றால் இது நமது மக்களின் எதிர்கால இருப்புடன் சம்பந்தப்பட்ட விடயமென்பதால் மக்களே வெளிப்படையுங்கள் அல்லது இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படப் போகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

2023 இல் உயிரிழந்த புலம்பெயர் இலங்கையர்கள்!

2023 இல் உயிரிழந்த புலம்பெயர் இலங்கையர்கள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021