கேகாலையில் ஆறு வாகனங்களை மோதித்தள்ளியபேருந்து: பலர் காயம்

Kegalle Sri Lanka Police Investigation Accident Death Arrest
By Jaso Jun 22, 2026 12:12 PM GMT
Report

கேகாலை காவல்துறை பிரிவின் மொலகொட பகுதியில், எதிர் திசையில் வந்த 02 முச்சக்கர வண்டிகள், 02 வான்கள், ஒரு லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஒரு பேருந்து மோதியது.

விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டிகளில் ஒன்றின் பின் இருக்கையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை

அவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம் என்றும், அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கேகாலையில் ஆறு வாகனங்களை மோதித்தள்ளியபேருந்து: பலர் காயம் | Bus Collides With 6 Vehicles In Kegalle

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் கேகாலை காவல்துறை மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது. 

10 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! பாடசாலை அதிபர் அதிரடி கைது

10 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! பாடசாலை அதிபர் அதிரடி கைது

வெளிநாடொன்றில் உள்ள பாடசாலையில் பயங்கரம் - துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் பலி

வெளிநாடொன்றில் உள்ள பாடசாலையில் பயங்கரம் - துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் பலி

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்