ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Fuel Price In Sri Lanka Transport Fares In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Sathangani Jun 21, 2026 10:50 AM GMT
Report

வருடாந்த கட்டணத்துக்கு அமைய அடுத்த மாதம் பேருந்து கட்டணத்தை நிச்சயம் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

டீசல் விலையை குறைந்த கட்டணத்தில் குறைத்து பேருந்து கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கெமுனு விஜேரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை!

நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை!

 எரிபொருள் விலை அதிகரிப்பு 

அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய கிழக்கில் மோதல் நிலைமை முடிவடைந்தாலும் எரிபொருள் விலையை குறைக்க கூடாது என்ற மனநிலையில் தான் அரசாங்கம் உள்ளது.

ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Bus Fares Should Be Increased Diesel Prices Fall

பழைய விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்துள்ளதால் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என்று பிரதமர் குறிப்பிடுகிறார். எரிபொருள் விலை சூத்திரம் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையில் செயற்படவில்லை.

எந்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாக எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்படுகிறது என்று பலமுறை கேள்வியெழுப்பியும் அதற்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.

மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை : ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

மோசமடையும் சுரேஷ் சலேவின் உடல்நிலை : ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

 

டீசல் விலை 

கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரையில் 06 முறை எரிபொருள் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. எரிபொருள் விலைக்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கமைய பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Bus Fares Should Be Increased Diesel Prices Fall

வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் எதிர்வரும் மாதம் இடம்பெறவிருப்பதால் கட்டண அதிகரிப்புக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அடுத்த மாதம் டீசல் விலை குறைவடைந்தாலும் பேருந்து கட்டணத்தை நிச்சயம் அதிகரிக்க வேண்டும்.

டீசல் விலை குறைவடைந்துள்ளது ஆகவே பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க முடியாது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது“ என தெரிவித்தார்.  

2.5 மில்லியன் டொலர் மாயம் : விசாரணைகள் குறித்து வெளியான தகவல்

2.5 மில்லியன் டொலர் மாயம் : விசாரணைகள் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025