யாழில் பேருந்து ஒன்றுக்கு தீ வைப்பு
By Independent Writer
Courtesy: Lintan

யாழ் - கொடிகாமம் பகுதியில் மினிவஸ் பேருந்து ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை சேவையில் ஈடுபடும் இரு கும்பலுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பழிவாங்கும் நோக்கில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதான சந்தேக நபர்கள்
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் கொடிகாமம் காவல்துறையால் கைது செய்யப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி